3 – அல்பி மோர்கள்; 29 ஃபோர், 39 சிக்ஸ்
தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான அல்பி மோர்கல் ஒரு தலைசிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்தவர். இவரின் ஆட்டம் ரசிகர்களை பெரிதும் கவரும் வகையில் இருக்கும்.
39 வயதான அல்பி மோர்கல் தான் விளையாடிய 50 டி20 போட்டிகளில் 39 சிக்ஸ்களும் மற்றும் 29 ஃபோர்களும் அடித்துள்ளார்.
இவரின் ஸ்ட்ரைக் ரேட் 142.28 ஆகும். மேலும் 58 odi தொடர்களிலும் விளையாடி உள்ளார். அல்பி மோர்கல் தனது கிரிக்கெட் பயணத்தை 2019 ஜனவரி 1 முடித்துக் கொண்டார்.