2 – ஆண்ட்ரே ரசல்; 32ஃபோர், 42 சிக்ஸ்….
விண்டீஸ் அணியில் ஆண்ட்ரியூ ரசல் சமகால கிரிக்கெட் உலகின் அதிரடி நாயகனாக திகழ்ந்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தூண் என்று போற்றப்படும் அளவுக்கு இவரின் விளையாட்டு அபரிமிதமாக இருக்கும். இவரின் ஆட்டத்தை ஐபிஎல் தொடர்களில் கண்டு வியந்து இருப்போம். இதுவரை 49 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் அதில் 32 ஃபோர்களும், 42 சிக்ஸ்களும் அடித்துள்ளார்.