Use your ← → (arrow) keys to browse
1- ஈவன் லீவிஸ் – 64 ஃபோர், 73 சிக்ஸ்
டி20 போட்டிகளில் போர்களை விட அதிகமான சிக்ஸ்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலில் இருப்பவர் ஈவன் லீவிஸ். வெஸ்ட் இண்டீசின் அதிரடி பேட்ஸ்மேனான எவின் லீவிஸ் 2016ம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாட தொடங்கினார். கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த வீரர்களில் இவரும் ஒருவராவார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 155.40. மேலும் 2017இல் நடந்த டி20 தொடரில் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்தவர் . சர்வதேச டி.20 போட்டிகளில் இதுவரை 64 பவுண்டரிகள் அடித்துள்ள லீவிஸ், 73 சிக்ஸர்களும் அடித்துள்ளார்.
Use your ← → (arrow) keys to browse