- முகமது ஷமி;
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியும் இதுவரை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் விளையாடவில்லை. புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ராஹ் போன்ற இளம் வீரர்கள் இந்திய அணியில் தங்களுக்கான இடத்தை கெட்டியாக பிடித்து வைத்துள்ளதால் அடுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் முகமது ஷமிக்கான வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு இல்லை.
