ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வருடத்தில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்களின் பட்டியல்! 1
3 of 5
Use your ← → (arrow) keys to browse

சையது அஜ்மல் 2013 (62 விக்கெட்டுகள்)

பாகிஸ்தான் அணிக்கு விளையாடிய முன்னால் ஸ்பின் பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் 2013ம் ஆண்டு மொத்தமாக 33 போட்டிகளில் விளையாடி 62 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

இந்த ஒரு வருடத்தில் அவரது பௌலிங் அவரேஜ் 20.45 மற்றும் எக்கானமி 4.13 ஆகும். இந்த ஒரு வருடத்தில் அவர் இரண்டு முறை 4 விக்கெட்டுகள் அதேபோல ஒரு முறை 5 விக்கெட்டுகளை (5 விக்கெட் ஹால் ) கைப்பற்றி சையது அக்மல் அசத்தியுள்ளார்.

Saeed Ajmal

சையது அக்மல் பாகிஸ்தான் அணிக்காக மொத்தமாக 112 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 184 விக்கட்டுகளை மொத்தமாக கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *