Use your ← → (arrow) keys to browse
சக்லின் முஸ்தாக் 1997(69 விக்கெட்டுகள்)
முதலிடத்திலும் இவரே உள்ளார். இந்த முறை 1997 ஆம் ஆண்டு இவர் மொத்தமாக 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 69 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

1997 ஆம் ஆண்டு இவர் மொத்தமாக வெறும் 36 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி 69 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த ஒரு வருடத்தில் அவருடைய பௌலிங் அவரேஜ் 18.73 மற்றும் பௌலிங் எக்கானமி 4.11 மட்டுமே. மேலும் இந்த ஒரு வருடத்தில் அவர் மூன்று முறை 4 விக்கெட்டுகளையும் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை (5 விக்கெட் ஹால் ) கைப்பற்றி அசத்தியுள்ளார்.
Use your ← → (arrow) keys to browse