ஒருநாள் போட்டிகளில் சிக்ஸர்களே அடிக்காத 5 வீரர்கள்!! 1
Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

ஒருநாள் போட்டிகளில் சிக்ஸர்களே அடிக்காத 5 வீரர்கள்!!

ஒரு போட்டிகள் என்றாலே ஒரு கட்டத்தில் சிக்சர் அடித்தே ஆகவேண்டும். இல்லை என்றால் அணியின் ரன் ரேட் கேள்விக்குறி தான். ஆணாலப்பட்ட டெஸ்ட் வீரர்கள் டான் பிராட்மேன், மற்றும் ராகுல் டிராவிட் போன்றவர்களே சிக்ஸர்கள் அடித்துள்ளனர். ஆனால், ஒரு சில வீரர்களை தங்கள் வாழ்க்கையில் சிக்ஸர்களே அடித்தது இல்லை. அந்த வீரர்கள் பட்டியலை தற்போது காண்போம்.

5.காலும் பெர்குசன்

ஆஸ்திரேலிய அணியின் வலது கை பேட்ஸ்மேன் இவர். ஆஸ்திரேலியா அணிக்காக 2009ஆம் ஆண்டு தனது முதல் ஒருநாள் போட்டியில் ஆடினார். பின்னர் ஆஸ்திரேலியா அணிக்காக 30 ஒருநாள் போட்டிகளில் ஆடியும் அவர் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை என்பது சிறப்பு.ஒருநாள் போட்டிகளில் சிக்ஸர்களே அடிக்காத 5 வீரர்கள்!! 2

மொத்தம் 30 ஒருநாள் போட்டிகளில் 41.43 சராசரியில் 663 ரன்கள் குவித்துள்ளார். ஆனால் சிக்ஸர்கள் மட்டும் அடித்ததே இல்லை.

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *