4.மனோஜ் பிரபாகர்
பெரும்பாலும் தனது கிரிக்கெட் வாழ்நாள் முழுவதும் கபில்தேவ் தலைமையில் ஆடிய இவர் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஆவர். வேகப்பந்து வீச்சு ஆள ரவுன்ராக இருந்து வந்த இவர் 1984 முதல் 96 வரை இந்திய அணிக்காக ஆடியுள்ளார்.

மேலும், டெஸ்ட் போட்டிகளில் 1600 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 1858 ரன்களும் அடித்துள்ளார். இவற்றில் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை என்பது சிறப்பு.
பந்து வீச்சாளராக 240 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.