ஆடம் ஹோலியக்
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆடம் 1996 முதல் 2007 வரை இங்கிலாந்து அணிக்காக விளையாடி பல முறை வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். 2002 இவருடைய மூத்த சகோதரர் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் இதன்காரணமாக குடும்பச் சுமையும் குடும்பத் தொழிலையும் கையில் எடுத்த இவர் அதனை சமாளிக்க முடியாமல் திணறி வந்தார். மேலும் 2008 இவருடைய பிசினஸ் திவால் ஆனது. பின்னும் சிரமப்பட்ட இவர் தற்காப்பு சண்டையின் மூலம் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டார்.
அதன்பின் 2018 வரை ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக திகழ்ந்து ஆப்கான் வீரர்களை தயார் படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
