அர்ஷத் கான்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அர்ஷத் கான் 2000 முதல் 2006ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வந்தார்.இவர் பாகிஸ்தான் அணிக்காக 9 டெஸ்ட் தொடர்களிலும் 58 ஒரு நாள் தொடர்களிலும் பங்கேற்று விளையாடியுள்ளார். பின் தனது வாழ்க்கையின் தேவைக்காக சிட்னியில் உபர் டிரைவராக பணியாற்றி தனது தேவையைப் பூர்த்தி செய்து கொண்டார்.
சில ஆண்டுகளுக்குப் பின் 2020ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி பெண்கள் சர்வதேச அணிக்கு பவுலிங் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
