Use your ← → (arrow) keys to browse
கிறிஸ் கைர்ன்ஸ்
நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் 1989 முதல் 2006 ஆம் ஆண்டு வரை நியூசிலாந்து அணியில் முக்கிய வீரராக திகழ்ந்து வந்தார் 17 வருடம் நியூசிலாந்து அணிக்கு விளையாடியவர், 62 டெஸ்ட் போட்டிகளிலும் 215 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராக அறியப்பட்ட இவர் மீது 2013ம் ஆண்டு மேட்ச் பிக்சிங் செய்த குற்றச்சாட்டு எழுந்தது.
மிகவும் செல்வ செழிப்பாக திகழ்ந்த இவருக்கு அந்த விசாரணையின் மூலம் இவரை வறுமையில் அழுத்தியது. அதற்குப் பின் தனது வாழ்க்கையை ஓட்டுவதற்காக இவர் வண்டிகளை சுத்தம் செய்து கொடுத்து வாழ்ந்து வந்தார் குறிப்பிடத்தக்கது.

Use your ← → (arrow) keys to browse