சோயிப் அக்தரின் மிகப்பெரும் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள ஐந்து பந்துவீச்சாளர்கள் !! 1
2 of 5
Use your ← → (arrow) keys to browse

அன்றிச் நோர்ட்சே

சவுத் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் அன்றிச் நோர்ட்சே பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் சாகிப் அக்தரின் சாதனையை முறியடிக்கக் கூடிய திறமை படைத்த வேகப்பந்து வீச்சாளராக பார்க்கப்படுகிறார்.

தனது அபாரமான வேகத்தால் அசத்தி வரும் அன்றிச் கடந்த 2020 ஐபிஎல் தொடரில் 156.22kmph வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்துள்ளார், மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த 2021 உலக கோப்பை தொடரில் 153kmph வேகத்தில் பந்து வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோயிப் அக்தரின் மிகப்பெரும் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள ஐந்து பந்துவீச்சாளர்கள் !! 2

2 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *