மார்க் வுட்
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் 155kmph வேகத்தில் பந்துவீசி அசத்தினார்.
மிக எளிதாக 150kmph வேகத்தில் பந்து வீச கூடிய திறமை படைத்தவர் சர்வதேச கிரிக்கெட் தொடரில் அதிவேகமான பந்துவீச்சு என்ற சாதனையை முறியடிக்கக் கூடிய திறமை படைத்த வீரராக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
