சோயிப் அக்தரின் மிகப்பெரும் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள ஐந்து பந்துவீச்சாளர்கள் !! 1
4 of 5
Use your ← → (arrow) keys to browse

லக்கி ஃபெர்குசன்

நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லக்கி பெர்குசன் நடந்து முடிந்த 2021 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி 153.63kmph வேகத்தில் பந்து வீசி அசத்தினார்.

இவர் வருங்காலங்களில் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக பந்துவீச்சாக கருதப்படுகிற சாகிப் அக்தரின் சாதனையை முறியடித்து காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோயிப் அக்தரின் மிகப்பெரும் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள ஐந்து பந்துவீச்சாளர்கள் !! 2

4 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *