சோயிப் அக்தரின் மிகப்பெரும் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள ஐந்து பந்துவீச்சாளர்கள் !! 1
5 of 5Next
Use your ← → (arrow) keys to browse

ஹாரிஸ் ரவூப்

வேகப்பந்து வீச்சுக்கு பெயர்போன அணியாக திகழும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் நடந்து முடிந்த 2021 உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 153kmph வேகத்தில் பந்துவீசி அசத்தினார்.

ஹாரிஸ் ரவூப் பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் சாகிப் அக்தரின் சாதனையை முறியடிக்கக் கூடிய திறமை படைத்த வேகப்பந்து வீச்சாளராக பார்க்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோயிப் அக்தரின் மிகப்பெரும் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள ஐந்து பந்துவீச்சாளர்கள் !! 2
5 of 5Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *