உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதுக்கு போட்டிபோடும் 4 வீரர்கள்!! 1
India's Rohit Sharma celebrates his century during the ICC Cricket World Cup group stage match at the Hampshire Bowl, Southampton. (Photo by Adam Davy/PA Images via Getty Images)
2 of 4
Use your ← → (arrow) keys to browse

3. மிச்சேல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)

உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதுக்கு போட்டிபோடும் 4 வீரர்கள்!! 2
LONDON, ENGLAND – JUNE 15: Mitchell Starc of Australia (L) celebrates after taking the wicket of Kusal Mendis of Sri Lanka during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between Sri Lanka and Australia at The Oval on June 15, 2019 in London, England. (Photo by Andy Kearns/Getty Images)

இந்த உலகக்கோப்பை தொடரில் வேகப்பந்துவீச்சில் அசத்திய இடது கை பந்துவீச்சாளர் மிச்சேல் ஸ்டார்க் 10 போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது சராசரி 18.59 மட்டுமே.

ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையையும் படைத்தார்.

2 of 4
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *