2. ரோஹித் சர்மா (இந்தியா)
இந்த உலகக்கோப்பை இந்திய துவக்க வீரருக்கு மிக சிறப்பாக அமைந்துள்ளது. ஆடிய 9 இன்னிங்ஸ்களில் 648 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இவர் இந்த உலகக்கோப்பையில் 5 சதங்கள் மற்றும் 1 அரைசதம் அடித்துள்ளார்.