உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதுக்கு போட்டிபோடும் 4 வீரர்கள்!! 1
India's Rohit Sharma celebrates his century during the ICC Cricket World Cup group stage match at the Hampshire Bowl, Southampton. (Photo by Adam Davy/PA Images via Getty Images)
4 of 4Next
Use your ← → (arrow) keys to browse

1. சாகிப் அல் ஹசன் (வங்கதேசம்)

உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதுக்கு போட்டிபோடும் 4 வீரர்கள்!! 2

வங்கதேச ஆல்ரவுண்டருக்கு இந்த உலககோப்பை ஒரு கனவு தொடராக அமைந்தது. முதல் முறையாக 3வது வீரராக களமிறங்கி பேட்டிங்கில் 8 இன்னிங்ஸ்களில் 606 ரன்கள் அடித்தார். இதில் 5 அரைசதங்கள் 2 சதங்கள் அடங்கும்.

அதேபோல பந்துவீச்சில் 8 இன்னிங்ஸ்களில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். பேட்டிங் பவுலிங் இரண்டிலும் அபாரமாக செயல்பட்ட இவருக்கே தொடர் நாயகன் விருது கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

4 of 4Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *