கபில் தேவ்
பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 30 பந்துகளில் அரைசதம் அடித்து, அதிவேக அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
இவருடைய அதிரடியான ஆட்டத்தின் மூலம் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 1-0 என வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
