4; புஜாரா;
ராகுல் டிராவிட்டிற்கு அடுத்தபடியாக இந்திய அணியின் தடுப்பு சுவர் என அழைக்கப்படும் சட்டீஸ்வர் புஜாராவும் இதுவரை ஒரு முறை கூட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. கடந்த 2010ம் ஆண்டு இந்திய அணியில் கால் பதித்த புஜாரா மொத்தமே இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
