3- ஜஸ்டின் லங்கர்;
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் அழிக்க முடியாத நாயகர்களில் ஒருவரான ஜஸ்டின் லங்கருக்கும் ஒரு முறை கூட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் வாய்ப்பே கிடைக்காமல் ஓய்வும் பெற்ற ஜஸ்டின் லங்கர் தற்போது ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
