Use your ← → (arrow) keys to browse
1- விவிஎஸ் லக்ஷ்மண்;
சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கங்குலி, சேவாக் ஆகியோருக்கு இணையாக இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்த லக்ஷ்மணும் ஒரு முறை கூட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. மொத்தம் 86 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய விவிஎஸ் லக்ஷ்மண் அதில் 2300 ரன்களுக்கு மேல் குவித்த போதிலும் இந்திய ஒருநாள் அணியில் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது வேதனையான விசயம் தான்.

Use your ← → (arrow) keys to browse