ரிச்சீ கஸ்குல்லா – 126 கிலோ
ரிச்சீ கஸ்குல்லா ரோடீசியாவின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்தார். மற்றும் 1970 மற்றும் 1980இல் அவரது அணிக்கு சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார். அவரது காலத்தில் உள்ளூர் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்தது மட்டும் இல்லாமல், கடைசியாக பேட்டிங் இறங்கி சிறப்பாக விளையாடுவார். பிறகு அவர் நாட்டின் அணிக்கு தேர்வாளராக நியமித்தார்கள், ஆனால் 2006 இல் அரசாங்கம் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து அவரை அகற்றிவிட்டார்கள்.