டுவைன் லெவராக் – 127 கிலோ
2007 உலகக்கோப்பையில் பெர்முடா அணிக்காக விளையாடியவர் தான் டுவைன் லெவராக். தனது மிக பெரிய உடம்பிற்கும், 2007 உலகக்கோப்பையில் இந்திய அணியுடன் விளையாடும் போது உத்தப்பாவின் கேட்சை ஸ்லிப் பகுதியில் இருந்து பிடித்து பிரபலம் ஆகிவிட்டார். பெர்முடாவில் போலீசாக வேலை பார்த்து கொண்டிருந்தார். ஆனால், 2007 உலகக்கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் தோற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல், வெளியே சென்றது. 2007 இல் அவரது எடை, 127 கிலோ.