Use your ← → (arrow) keys to browse
வார்விக் ஆர்ம்ஸ்ட்ராங் – 133 கிலோ
கிரிக்கெட்டில் அதிக எடை கொண்ட கிரிக்கெட் வீரர் என்றால் அது ஆஸ்திரேலியாவில் இருந்த வந்த வார்விக் ஆர்ம்ஸ்ட்ராங் தான். அவர் பார்க்க பெரியதாக இருப்பதால், அவருக்கு ‘பிக் ஷிப்’ என பெயரும் வைத்தார்கள். ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக விளையாடும் அவர், சில சமயத்தில் லெக் ஸ்பின் வீசியும் அசத்துவார். ஒரு காலத்தில் அவருடைய எடை 133 கிலோ.
Use your ← → (arrow) keys to browse