4,யூசுப் பதான்
இந்திய அணியின் அதிரடி வீரர் யூசுப் பதான் டி20 தொடர்களில் மிக சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.ஆல்ரவுண்டர் யூசுஃப் பதான் இதுவரை டி20 தொடர்களில் 18 முறை மேன் ஆப் தி மேட்ச் பட்டத்தை வென்றுள்ளார்.
அதில் குறிப்பாக எட்டு முறை ஐபிஎல் தொடர்களில் மேன் ஆப் தி மேட்ச் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.243 டி20 போட்டிகளில் பங்கேற்ற யூசுஃப் பதான் 4,752 ரன்கள் அடித்துள்ளார் அதில் 21 அரைசதம் ஒரு சதமும் அடங்கும். மேலும் 99 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
