3,சுரேஷ் ரெய்னா
இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா இதுவரை 20 தொடர்பில் 23 முறை மேன் ஆப் தி மேட்ச் பட்டத்தை வென்றுள்ளார். அதில் 12 மேன் ஆப் தி மேட்ச் பட்டம் ஐபிஎல் போட்டிகளில் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்ன தல என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா 314 டி20 தொடரில் பங்கேற்று 8617 ரன்களை அடித்துள்ளார் அதில் 4 சதமும் 53 அரை சதம் அடங்கும். மேலும் 54 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
