2, விராட் கோலி
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இதுவரை டி20 தொடர்களில் 28 முறை மேன் ஆப் தி மேட்ச் பட்டத்தை வென்றுள்ளார். அதில் 13 முறை ஐபிஎல் தொடர்களிலும் 12 முறை சர்வதேச டி20 தொடர்களிலும் மேன் ஆப் தி மேட்ச் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கும் விராட் கோலி டி20 தொடர் களில் 311 போட்டிகளில் பங்கேற்று 9929 ரன்களை அடித்துள்ளார். அதில் 72 அரை சதங்களும் ஐந்து சதங்களும் அடங்கும்.
