Use your ← → (arrow) keys to browse
1,ரோஹித் சர்மா
ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா இந்திய அணியின் முன்னணி வீரர்களில் முக்கியமான வீரராக திகழ்ந்து வருகிறார் இவர் இந்திய அணிக்காக செயல்பட்டு பல முறை வெற்றியை தேடி கொடுத்துள்ளார். மேலும் டி20 தொடரில் இதுவரை 29 முறை மேன் ஆப் தி மேட்ச் பட்டத்தை வென்றுள்ளார். அதில் 15 முறை ஐபிஎல் தொடர்களில் மேன் ஆப் தி மேட்ச் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் சர்மா 337 டி20 தொடரில் பங்கேற்று 9315 ரன்கள் அடித்துள்ளார். அதில் 65 அரை சதங்களும, 6 சதங்களும் அடங்கும். மேலும் t20 தொடர்களில் அதிக முறை மேன் ஆப் தி மேட்ச் பட்டத்தை வென்றுள்ள வீரர் என்ற பட்டத்தையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Use your ← → (arrow) keys to browse