கே எல் ராகுல்
விராட் கோலியால் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்த மூன்றாவது வீரர் கேஎல் ராகுல் தான், தற்பொழுது மூன்று விதமான தொடரிலும் இந்திய அணியின் முக்கிய வீரராக வலம் வரும் கே எல் ராகுல், 2021 க்கு முன் இந்திய அணி டெஸ்ட் தொடரில் இருந்து முற்றிலுமாக புறக்கணிக்க பட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலியால் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாக்களிக்கப்பட்ட கே எல் ராகுல் தனது அபாரமான திறமை மூலம் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் ரெகுலர் வீரராக தற்பொழுது விளையாடி வருகிறார்.
