ரிஷப் பண்ட்
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி எப்பொழுதுமே ரிஷப் பண்டிர்க்கு ஆதரவாக இருப்பார், தோனிக்கு பின் இந்திய அணியில் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விருத்திமான் சஹா இருப்பார் என்று அனைவராலும் பேசப்பட்டு வந்த நிலையில் விராட் கோலி ரிஷபண்டிற்கு வாய்ப்பளித்தார்.
குறிப்பாக நடந்த முடிவில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தனது மோசமான விளையாட்டால் விமர்சனத்திற்கு உள்ளான ரிஷப் பண்ட், 3வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணிக்கு விளையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது சதம் அடித்தார், இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
