Use your ← → (arrow) keys to browse
மாயங் அகர்வால்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை மிகவும் நம்பப்பட்டு டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்ட வீரர்களில் மாயங் அகர்வாலும் ஒருவரார்.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான மயங்க் அகர்வால் அதற்கு முன் இந்திய அணிக்காக ஒருமுறை கூட விளையாடியது கிடையாது, அப்படி இருந்தும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியால் மிகப் பெரும் நம்பிக்கை வைக்கப்பட்டு டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வாய்ப்பளிக்கப்பட்டார்.

Use your ← → (arrow) keys to browse