இவின் லீவிஸ் இங்கிலாந்துக்கு எதிராக 176*
2011ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்டன அந்த போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 376 ரன்கள் குவித்தது.
மேற்கிந்திய அணி யில் மிக சிறப்பாக விளையாடிய லீவிஸ் 129 பந்துகளில் 176 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக ஜேசன் ஹோல்டர் 77 ரன்னும், ஜேசன் முகமது 44 ரன்களும் குவித்தனர்.

இமாலய இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய இங்கிலாந்து அணி 35 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் குவித்து இருந்தது. டக்வொர்த் லீவிஸ் விதிமுறையின்படி குறிப்பிட்ட அந்த ஓவர்களில் இங்கிலாந்து அணி முன்னிலையில் இருந்த காரணத்தினால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.