இதுவரையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஐந்து பிரம்மாண்ட ஐசிசி போட்டிகள்! 1
2 of 5
Use your ← → (arrow) keys to browse

உலக கோப்பை அரையிறுதி ஆட்டம் 2011

2016 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் ரன் அடித்திருந்தார். பாகிஸ்தான் அணியில் மிக சிறப்பாக பந்து வீசிய மிகப்பெரிய 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

India vs Pakistan

அதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் இருந்து பார்ட்னர்ஷிப் இன்றி தவித்து வந்தது. பாகிஸ்தான் அணி சார்பாக மிஸ்பா உல் ஹக் மற்றும் இறுதி வரை நின்று போராடினார். மிக அற்புதமாக விளையாடி அரைசதம் குவித்து இருந்த போதிலும், இறுதியில் பாகிஸ்தான் அணியால் 231 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் வெற்றி பெற்ற இந்திய அணி உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

2 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *