இதுவரையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஐந்து பிரம்மாண்ட ஐசிசி போட்டிகள்! 1
5 of 5Next
Use your ← → (arrow) keys to browse

உலக கோப்பை தொடர் 2003

2003ஆம் ஆண்டு நடந்த உலககோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. சையது அன்வர் அற்புதமாக விளையாடி சதமடிக்க பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 273 ரன்கள் குவித்தது.

ICC Cricket Worldcup 2003

அதற்கு பின்னர் விளையாடிய இந்தியா அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆரம்பத்தில் 98 ரன்கள் அடித்து மிகப்பெரிய துவக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார்.இருப்பினும் ஒரு கட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. அதற்கு பின்னர் யுவராஜ் சிங் மற்றும் ராகுல் டிராவிட் துணையுடன் இறுதியில் 45.4வது ஓவரில் 6 விக்கெட்டுகள் விதியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

5 of 5Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *