இந்திய அணி தோல்வியுற்றபோதும்... அனைவரின் மனதையும் வென்ற தோனியின் சிறந்த 5 ஆட்டங்கள்! 1
2 of 5
Use your ← → (arrow) keys to browse

#4 இந்தியா vs தென்னாபிரிக்கா ஒருநாள் போட்டி, கான்பூர் 2015

இந்திய அணி தோல்வியுற்றபோதும்... அனைவரின் மனதையும் வென்ற தோனியின் சிறந்த 5 ஆட்டங்கள்! 2

டி20 தொடரை 2-0 என தென்னாபிரிக்கா அணி வென்றபிறகு, ஒருநாள் தொடரில் டி வில்லியர்ஸ் அதிரடியால் வலுவான நிலை பெற்றது. தென்னாபிரிக்கா 303/5 என இருந்தது.

இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கடைசி 10 ஓவர்களில் 90 ரன்கள் தேவைப்பட்டது. ரோஹித் சதம் அடித்து களத்தில் இருந்தார். இவருடன் ஜோடி சேர்ந்த தோனி துவக்கத்தில் மிகவும் நிதானமாக ஆடினார் 16 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அச்சமயம் ரோகித் மற்றும் ரெய்னா இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.

இறுதி 3 ஓவர்களில் 31 ரன்கள் தேவை இருந்தது. 10 பந்துகளில் 18 ரன்கள் விளாசினார் தோனி. கடைசி 6 பந்துகளில் 11 ரன்கள் எடுக்கவேண்டியதாக இருந்தபோது, தோனி பவுண்டரிக்கு விளாசினார். அடுத்தபந்தே துரதிஷ்ட வசமாக ஆட்டமிழந்ததால், வெற்றி தென்னாபிரிக்க பக்கம் திரும்பியது. இறுதிவரை போராடிய தோனியின் ஆட்டம் பாராட்டுதலை பெற்றது.

2 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *