#4 மோஹித் சர்மா

பஞ்சாப் அணியில் இரு மோசமான சீசனுக்கு பிறகு சென்னை அணி 5 கோடி ரூபாய்க்கு மோஹித் ஷர்மாவை ஏலம் எடுத்தது. ஆனால், இது மோசமான முடிவு என பின்னர் தான் உணர்ந்திருப்பர். ஒரு போட்டி மட்டுமே இவரை ஆட வைத்தனர். அதிலும் இவரது எகானமி 9 க்கும் மேல்.
இதனால், அடுத்த சீசனில் இவர் சென்னை அணிக்கு ஆடுவது சந்தேகம் என தெரியவருகிறது.