#3 கெதர் ஜாதவ்

இந்த சீசனில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டாலும், 14 போட்டிகளில் 162 ரன்கள் மட்டுமே அடித்தார். இவரது ஸ்ட்ரைக் ரேட் வெறும் 95.35. இவரை சென்ற சீசனில் சென்னை அணிக்காக 7.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
கடைசி லீக் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக பிளே ஆப் சுற்றில் அவர் ஆட முடியாமல் போனது. இப்படி ஒரு மோசமான தொடருக்கு பிறகு சென்னை அணி இதனை கோடி ரூபாய்க்கு இவரை தக்க வைக்கும் என்பது சந்தேகமே.