சாம் பில்லிங்ஸ்
இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஐபிஎல் தொடரில் அதிகமான போட்டிகளில் விளையாடி எதிரே இருந்த போதும் தனக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திவந்தார்.
2021 ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக தேர்வு செய்யப்பட்ட இவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை, இருந்தபோதும் இவருடைய திறமையின் காரணமாக வருகிற 2022 ஐபிஎல் தொடருக்காண ஏலத்தில் அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
