ஒரு போட்டியில் கூட விளையாடாட்டியும் நாங்க மாஸ் தான்.... அடுத்த ஐபிஎல் ஏலத்தில் பல கோடிகளை குவிக்க காத்திருக்கும் ஐந்து வீரர்கள் !! 1
4 of 5
Use your ← → (arrow) keys to browse

கிருஷ்ணப்ப கௌதம்

2021 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் 9.25 கோடிக்கு சென்னை அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பந்துவீச்சில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாட கூடிய திறமை படைத்த இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு போட்டியில் கூட விளையாட வைக்கவில்லை.

சிறந்த சுழற்பந்து வீச்சாளராக கருதப்படும் கிருஷ்ணப்ப கௌதம் என்னதான் 2021 ஐபிஎல் தொடரில் விளையாட வில்லை என்றாலும் இவரை 2022 ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் தனது அணியில் இணைப்பதற்கு போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு போட்டியில் கூட விளையாடாட்டியும் நாங்க மாஸ் தான்.... அடுத்த ஐபிஎல் ஏலத்தில் பல கோடிகளை குவிக்க காத்திருக்கும் ஐந்து வீரர்கள் !! 2

4 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *