2; லசீத் மலிங்கா
இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரே நம்பிக்கை தூணாக அறியப்பட்ட லசீத் மலிங்கா கிட்டத்தட்ட மூன்று வருடங்களாவே இலங்கை அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.
ஐ.பி.எல் தொடர் போன்ற உள்ளூர் தொடர்களில் கூட தனக்கான வாய்ப்பை இழந்துள்ள லசீத் மலிங்கா ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு கிரிக்கெட்டிற்கு குட் பை சொல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.