3; ஹர்பஜன் சிங்;
குல்தீப் யாதவ், சாஹல் போன்ற இளம் சுழற்பந்து வீச்சாளர்களின் வருகையாலும், அவர்களின் அபார திறனாலும் அஸ்வின், ஜடேஜா போன்ற வீரர்களே இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற முடியாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக தவித்து வரும் நிலையில், இந்திய அணியில் ஹர்பஜன் சிங் இனி இடம்பிடிப்பது எட்டாக்கனியே.
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து ஜாம்பவனான ஹர்பஜன் சிங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு தனது ஓய்வு முடிவை அறிவிப்பார்.