சனத் ஜெயசூரியா
இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் தான் விளையாடிய காலங்களில் திகழ்ந்தவர்.இவர் ஒருநாள் போட்டியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார், மேலும் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 2002 நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தினார். மேலும் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய வீரராக திகழ்ந்தார்.அந்தப் போட்டியில் இலங்கை அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
