Use your ← → (arrow) keys to browse
சௌரவ் கங்குலி
1999ஆம் ஆண்டு நடைபெற்ற பெப்சி கோப்பையில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சவுரவ் கங்குலி 160 பந்துகளில் 130 ரன்கள் அடித்து அசத்தினார். பேட்டிங்கில் மட்டுமே சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கங்குலி அந்த போட்டியில் பந்து வீச்சிலும் மிக சிறப்பாக செயல்பட்டு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
மேலும் இவருடைய அற்புதமான ஆட்டத்தின் மூலம் இந்திய அணி இலங்கை அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Use your ← → (arrow) keys to browse