எல்டன் ஷிகும்பரா
தலை சிறந்த ஆல்ரவுண்டர்களில் மிக முக்கிய ஒருவராக திகழ்ந்து வரும் ஜிம்பாப்வே அணியின் எல்டன், ஜிம்பாப்வே அணிக்கு பலமுறை சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இவர் 52 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்று 893 ரன்களை அடித்து அசத்தியுள்ளார் மேலும் கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடி 12 சிக்சர்களை அடித்து நமது பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
