Use your ← → (arrow) keys to browse
டேவிட் மில்லர்
சர்வதேச டி20 தொடரின் 20 ஓவரில் அதிரடியாக விளையாடி அதிக சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் மில்லர் முதலிடத்தில் உள்ளார். சவுத் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் டேவிட் மில்லர் 138 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்று பல முறை சவுத் ஆப்பிரிக்கா அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்.
மேலும் சிறந்த ஃபினிசர்களில் ஒருவராக கருதப்படும் டேவிட் மில்லர் 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 15 சிக்சர்கள் அடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Use your ← → (arrow) keys to browse