கிரிக்கெட் வரலாற்றில் 5 சுயநல ஆட்டங்கள் 1
2 of 5
Use your ← → (arrow) keys to browse

4. மைக்கேல் வாண்டர்ட் – 48(117) 2006ல் விபி தொடர்

கிரிக்கெட் வரலாற்றில் 5 சுயநல ஆட்டங்கள் 2

இலங்கை அணி வீரரான இவர் இலங்கைக்கு ஒரே ஒரு ஒருநாள் போட்டீய்ல் மட்டுமே ஆடியுள்ளார். அந்த போட்டியிலும் இலங்கைக்கு படு பாதகமாக தான் ஆகிப் போனார் அவர். இந்த ஒரு நாள் போட்டியில் அப்போதய ஜாம்பவாங்கள் கொண்ட அணியான ஆஸ்திரேலியாவிடம் மோதியது. முதலில் பேட்டிங்க் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 381 ரன்களை குவித்திருந்தது. இமாலய இலக்கை நோக்கி கலம் இறாங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் 11 ரன்னுக்கே வெளியேற அடுத்ததாக களம் இறங்கினார் மைக்கேல் வாண்டர்ட். 305 ரன்கள் அடிக்கவீண்டியதை மறந்தற் போல மெதுவாக மோசமாக அவரது சாதனைக்காக ஆடி 117 பந்தில் வெறும் 48 ரன் மட்டுமே அடித்தார். அவர் நினைத்த அந்த அரை சதமும் அவர் அடிக்கவில்லை. இறுதியாக இலங்கை 116 ரன் வித்யாசத்தில் தோல்வி அடைந்தது.

2 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *