கிரிக்கெட் வரலாற்றில் 5 சுயநல ஆட்டங்கள் 1
4 of 5
Use your ← → (arrow) keys to browse

2.ஜாக்குவஸ் காலிஸ் – 48(63)  2007 உலககோப்பை,

கிரிக்கெட் வரலாற்றில் 5 சுயநல ஆட்டங்கள் 2

ஆஸ்திரலியாவிற்க்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரலிய அணி 377 ரன் குவித்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி பயணாம் செய்த தென்னாப்பிரிக்க அணி ஓப்பனர்கள் ஸ்மித் மற்றும் டீ வில்லியர்ஸ் அபாரமாக ஆடி முதல் 20 ஓவர்களில் 160 ரன் சேர்த்தனர். 3ஆவது விக்கெட்டுக்கு இறங்கிய காலிஸ் ஆட்டத்திற்க்கு ஏற்ப்ப ஆடாமல் மிக மெதுவாக ஆடி 63 பந்தில் 48 ரன் மட்டுமே எடுத்தார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 83 ரன் வித்யாசத்தில் தோற்றது.

4 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *