கிரிக்கெட் வரலாற்றில் 5 சுயநல ஆட்டங்கள் 1
5 of 5Next
Use your ← → (arrow) keys to browse

1.சுனில் கவாஸ்கர் – 36(175) 1975 உலகக்கோப்பை

கிரிக்கெட் வரலாற்றில் 5 சுயநல ஆட்டங்கள் 2

இந்தியா ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் கிரிக்கெட் வாழக்கையில் மிக மோசமான ஆட்டம் இது. 1975 ல் நடந்த 60 ஓவர் உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்திற்க்கு எதிராக போட்டியில் இப்படி மோசமாக ஆடினார் கவாஸ்கர்.முதலில் 334 ரன் குவித்தது இங்கிலாந்து அணி. இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கியது இந்திய அணி. முழுமையாக 60 ஓவர்கள் வரை ஆடினார் இவர். அதில் 174 பந்தில் வெருமையாக 36 ரன் மட்டுமே சேர்த்து இந்தியாவை 202 ரன் வித்யாசத்தில் தோற்க்கடித்தார்.

 

5 of 5Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *