Use your ← → (arrow) keys to browse
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் தொடரில் மூன்று முறை டைட்டில் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த ஆண்டு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.இந்நிலையில் இந்த ஆண்டு மிகவும் அதிரடியாக தனது ஆட்டத்தை துவங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக சிறந்த முறையில் விளையாடி வருகிறது.
மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் திட்டத்தோடு காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல திட்டங்களை தீட்டி வருகிறது,இந்நிலையில் சுழற்பந்து வீச்சுக்கு இந்திய மைதானம் சாதகமாக இருக்கும் பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவை தேர்ந்தெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Use your ← → (arrow) keys to browse